சட்டசபைக் கூட்டம்: எம்.எல்.ஏக்களுடன் கருணாநிதி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடரில் திமுக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அக்கட்சி எம்.எல்.ஏக்களுடன்கட்சித் தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் கருத்தரங்க வளாகத்தில் திங்கள்கிழமை மாலை இந்தக் கூட்டம் நடந்தது. இதில் திமுகஉறுப்பினர்கள் எந்தப் பிரச்சினையை, எப்படி கையாள வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து கருணாநிதிஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார்.
இதில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications