தென் ஆப்பிரிக்காவில் இந்திய தம்பதி கொலை
Subscribe to Oneindia Tamil
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவில் இளம் இந்தியத் தம்பதி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
டர்பன் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ஈஷோ பகுதியில் வசித்து வந்த இந்தியத் தம்பதி பியாஸ் மோடாலா (வயது 22),அவரது மனைவி தஹிரா (வயது 21). இவர்கள் செல்போன் விற்பனை மையம் வைத்திருந்தனர்.இவர்களது கடைக்கு வந்த விஷமிகள் சிலர் கடையை பூட்டிவிட்டு, கடை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் சிக்கிய இளம் இந்திய தம்பதியர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை மற்றும் வன்முறையைத் தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியர்களை குறி வைத்து தாக்குவதுமற்றும் வழிப்பறியில் ஈடுபவடுவது போன்ற சம்பவங்கள் டர்பனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி நடந்து வருவதாக அங்குவசிக்கும் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications