சிவகங்கை: கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
சிவகங்கை அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.சிவகங்கை ஆவாரங்காடு தெருவைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம், செல்வி தம்பதியினர். இவர்களுக்கு மொத்தம் நான்குகுழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக இவர்களது வீட்டுக்கு அருகே உள்ள கோவில் குளத்தில் நீர் அதிகளவில் தேங்கியிருந்தது.அந்தக் குளத்தில் மாணிக்கத்தின் நான்கு குழந்தைகளும் குளித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மாணிக்கத்தின் மகள்களான நாடீஸ்வரி, கவிதா, அடைக்கலம் ஆகிய 3 பேரும் பரிதாபமாகமூழ்கி இறந்தனர். அவர்களது மகன் குமார் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டான்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications