தேர்தல் ஆணைய உத்தரவு எதிரொலி: விரைவில் கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வருவதையொட்டி, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் (ஆர்.டி.ஓ), தாசில்தார் ஆகியோரை இடமாற்றம்செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரவுள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள்,சொந்த ஊரில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
தாசில்தார்கள் வேறு வேறு தாலுகாக்களுக்கு மாற்றப்படவுள்ளனர். இருப்பினும் தாசில்தார் அந்தஸ்துக்கு கீழே உள்ள வருவாய்ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் மாற்றப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது. காவல்துறையைப்பொருத்தவரை சப் இன்ஸ்பெக்டர் அளவிலிருந்து மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது. விரைவில் இந்த இடமாற்றப் பணிதொடரும் எனத் தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications