மும்பையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 23 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையில் நேற்று நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை நாசிக் மாவட்டத்தில் வானி என்ற பகுதியருகே பயணிகள் பஸ், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்துவிபத்துக்குள்ளாகியது.

இதில் 6 பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் படு காயமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+