திருச்சி ரேஷன் கடையில் பெரும் நெரிசல்: போலீஸ் தடியடி
திருச்சி:
திருச்சி அருகே ரேஷன் கடையில் பெரும் கூட்டம் கூடி நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் போலீஸார் நடத்தியதடியடியில் பலர் காயமடைந்தனர்.
சென்னை வியாசர்பாடி மற்றும் எம்.ஜி.ஆர். நகர் ஆகிய இடங்களில் மழை, வெள்ள நிவாரணம் பெற காத்திருந்த மக்களிடையேகூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 48 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.இதைத் தொடர்ந்து தமிழகம்முழுவதும் நிவாரண உதவிகள் பெறும் நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில் திருச்சி உறையூர் அருகே உள்ள சோழராஜபுரத்தில் 13 ரேஷன் கடைகளுக்குட்பட்ட மக்களுக்குமழை நிவாரண நதி இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மக்கள் சம்பந்தப்பட்ட மண்ணெண்ணை வழங்கும் இடத்தில் கூடினர். ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில்கூடியதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. மண்ணெண்ணை வாங்க மக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைந்து போகச்செய்தனர். இந்த தடியடியில் சிலர் காயமடைந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications