தியாகராஜ ஆராதனை விழா நிறைவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா நேற்று நிறைவடைந்தது.திருவையாறில் தியாகராஜரின் 159வது ஆராதனை விழா கடந்த 16ம் தேதி துவங்கி நடந்தது. தினமும் நூற்றுக்கணக்கானஇசைக்கலைஞர்கள் இசையஞ்சலி செலுத்தினர்.
கடந்த 19ம் தேதி காலை ஒரே மேடையில் வாய்ப்பாட்டு, மிருதங்கம், நாதஸ்வரம், புல்லாங்குழல், தவில் என பல்வேறு இசைவடிவில் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒன்றாக அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து தியாகராஜருக்குஇசையஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரவிலும் பல இசைக்கலைஞர்கள் இசைத்தனர்.
விழாவின் நிறைவு நாளான நேற்று பல்வேறு இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆஞ்சநேய உத்ஸவத்துடன் தியாகராஜ ஆராதனைவிழா நிறைவடைந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications