பெங்களூர் தாக்குதல்: மேலும் 2 தீவிரவாதிகள் கைது
பெங்களூர்:
பெங்களூர் இந்திய அறிவியல் கழக வளாகத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 தீவிரவாதிகளைபோலீசார் கைது செய்துள்ளனர். இது வரை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆகஉயர்ந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:கோலார் மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த நிஜாமுதின் என்கிற முன்னா (வயது 24), நூருல்லா கான் (வயது 25) ஆகிய 2 பேரும்ஹெசரகாட்டா என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி பெங்களூர் அறிவியல் கழகவளாகத்தில் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.
இவர்களுடன் சேர்த்து, இது வரை கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் ஒருவருக்கொருவர் பெங்களூரில் பல இடங்களில் கூடிதீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நிஜாமுதின், நூருல்லா ஆகியோரிடமிருந்து 2 டின் வெடிகுண்டு, ஒரு டிபன் கேரியர் வெடி குண்டு, நாட்டுத்துப்பாக்கி, 3 எலக்ட்ரிகல் டெடனேட்டர், மேலும் தனது கூட்டாளிகளின் தொலைபேசி எண்கள் அடங்கிய புத்தகம் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டன என்று போலீசார் கூறினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications