புலிகளுக்கு வெடிபொருள் கடத்தியதாக 5 தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்களைக் கடத்தியதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கைகடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை கடற்படை கமாண்டர் தசநாயகே கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இலங்கையின் மன்னார் வளைகுடா பகுதியில் கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போதுஅந்தக் கப்பலில் 60,000க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருந்தன. இவை அனைத்தும் விடுதலைப் புலிகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டவை.
இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தமீனவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் இலங்கை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்என்றார்.
ஆனால், இந்தத் தகவலை இந்தியத் தூதரகம் உறுதி செய்யவில்லை. விடுதலைப் புலிகளுக்காக வெடிபொருட்களை தமிழகமீனவர்கள் கடத்தினார்களா என்பது குறித்து விசாரணை நடத்திய பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்று இந்தியத் தூதரகம்தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications