கார்த்திக் ஒரு ஏசி ரூம் அரசியல்வாதி: சந்தானம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் பிஸ்வாசும், தமிழக தலைவர் கார்த்திக்கும் சந்தித்ததுதவறு என அக் கட்சியின் எம்எல்ஏவும் அதிமுகவின் தீவிர ஆதரவாளருமான சந்தானம் எம்எல்ஏ கூறியுள்ளார்.
சந்தானத்தின் அதிமுக ஜால்ராவை பொறுக்க முடியாததால் தான் அவருக்குப் பதிலாக கார்த்திக்கை தலைவராக்கினார் பிஸ்வாஸ்.இந் நிலையில் சந்தானம் கூறுகையில்,மக்கள் அதிமுகவுடன் கூட்டு சேர ஆசைப்படும் நேரத்தில் பிஸ்வாசும் கார்த்திக்கும் கருணாநிதியை சந்தித்து தவறு, ஜீரணிக்கமுடியாதது. திமுகவுடன் கூட்டணி சேருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
எங்கள் கட்சியின் செயற்குழு வரும் 10ம் தேதி கொல்கத்தாவில் கூடுகிறது. அப்போது அதிமுகவுடன் கூட்டு சேர வலியுறுத்துவேன்.
மதுரை, நெல்லை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த எங்கள் மக்கள் (முக்குலத்தோர் சமுதாயத்தினர்) நிம்மதியாகவாழ்வதற்கு அதிமுக தான் காரணம். ஜாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் 5 வருடமாக நிம்மதியாக வாழ அதிமுகவின்நல்லாட்சி தான் காரணம்.
அதிமுக ஆட்சி தொடர்ந்தால் தான் எங்களுக்கு பாதுகாப்பு. புரட்சித் தலைவியே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.
கூட்டணி விஷயத்தில் மேலிடம் வேறு முடிவெடுத்தால் நாங்கள் அதிமுகவுடன் கூட்டு என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டோம்.
கருணாநிதியின் ஏவலின்படி கார்த்திக் செயல்பட ஆரம்பித்துள்ளார். கருணாநிதி சிபாரிசில் தான் தலைவர் பதவிக்கே கார்த்திக்வந்ததாக நினைக்கிறேன். ஏசி அறையில் இருந்து கொண்டு அவரால் எப்படி கட்சி நடத்த முடியும் என்பதையும் பார்ப்போம்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications