காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில்ராணுவ அதிகாரி உள்பட 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பூஞ் மாவட்டத்தில் 7 தீவிரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவமுயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக எல்லை பாதுகாப்பு ராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.தீவிரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்க முயன்ற தீவிரவாதிகள் 7 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல் தீவிரவாதிகள் நடத்திய எதிர் தாக்குதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார் என்று ராணுவ செய்திக் குறிப்புதெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+