மசூதியில் 3 பேருக்கு கத்தி குத்து: வாலிபர் வெறி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பாடி பகுதியில் உள்ள மசூதியில் புகுந்த வாலிபர் ஒருவர் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் 3 பேர் படுகாயம்அடைந்தனர்.
சென்னை பாடி பகுதியில் உள்ள மசூதியில் நேற்றிரவு தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு நபர் உள்ளே வந்தார்.தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பாய்ந்த அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தத்தொடங்கினார்.இதில் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் கஷ்டப்பட்டு போராடி அவரை மடக்கிப் பிடித்தனர்.போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து விசாரித்தபோது கத்தியால் குத்திய நபரின் பெயர் சரவணன் என்பதுதெரிய வந்தது.
எதற்காக அவர் கத்தியால் குத்தினார் என்பது தெரியவில்லை. சரவணன் மன நலம் சரியில்லாதவராக இருக்க வேண்டும் என்றுசந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications