அண்ணா நினைவு நாள்: ஜெ. அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 3ம் தேதி மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.அண்ணாவின் 37வது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதாஅண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 37வது நினைவு நாளையொட்டி,பிப்ரவரி 3ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கழக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், கழக தோழர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications