மக்கள் பிடித்த லஞ்ச போலீஸார் சஸ்பெண்ட்
சென்னை:
வாகனங்களில் சென்றவர்களை மடக்கி பணம் பறித்து, பொதுமக்களால் விரட்டிப் பிடிக்கப்பட்ட 2 போலீஸார் பணி இடை நீக்கம்செய்யப்பட்டனர்.
சென்னை ஆலந்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன்என்பவரும், காவலர் தாமோதரன் என்பவரும் வாகனங்களை மடக்கி நிறுத்தி கட்டாய வசூலில் ஈடுபட்டனர். இதைப் பார்த்தபொதுமக்கள் அவர்களை தட்டிக் கேட்டனர்.
மக்கள் கூட்டத்தைப் பார்த்த இரு போலீஸாரும் தப்பிப் பிழைத்து ஓடினர். அவர்களை விடாமல் துரத்திய பொதுமக்கள் சப்இன்ஸ்பெக்டரைப் பிடித்து பரங்கிமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தாமோதரனை போலீஸார் வலைவீசிப் பிடித்தனர்.
இருவரிடமிருந்தும் ரூ. 2000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரையும் பணி இடைநீக்கம் செய்து இணை ஆணையர் மாஹாளி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications