காங். கூட்டணியில் தொடரும் வாய்ப்பில்லை: புதுவை இ.கம்யூ.
பாண்டிச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடரும் வாய்ப்பு குறைந்து வருவதாக அம்மாநிலசெயலாளர் கலைநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுவையில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் அரசு மக்கள்விரோத, ஊழல் வாத ஆட்சி. இந்த ஆட்சியில் மக்கள் அவதிப்பட்டதைத் தவிர வேறு ஒரு பலனையும் அடையவில்லை.இத்தகைய ஊழல் நிறைந்த, மக்கள் விரோத, ஜனநாயக விரோத கட்சியுடன் வருகிற சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைப்பதுசாத்தியமல்ல. அதற்கான வாய்ப்புகளும் குறைவு.
சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கட்சியின் செயற்குழு கூடி முடிவுசெய்யும்.
புதுவை துணை நிலை ஆளுநர் லகேரா பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறார். இதே நிலை தொடர்ந்தால், அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆளுநரை மாற்ற இயக்கம் நடத்த வேண்டி வரும் என்றார் கலைநாதன்.
புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏவாக உள்ள கலைநாதன் சமீபத்தில் புதுவை சட்டமன்றம் முன்பு திடீரெனஉண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications