குமரியில் இன்றும் கடல் கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கடலில் 2வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இரண்டு சனிக்கிழமை அதிகாலை கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துகன்னியாகுமரி கடல் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான கடல் பகுதிகளில் பெரும் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால்சுனாமி தாக்குதல் ஏற்படுமோ என்று மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. கடல் கொந்தளிப்புகாரணமாக விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகுப் போக்குவரத்து நடத்தப்பட்டது. திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்குபடகு சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இது வழக்கமான கடல் சீற்றம் தான் என்று கூறப்பட்டாலும் கூட சுனாமி தாக்குதல் ஏற்படக் கூடுமோ என்ற பீதியில் குமரிமக்களும், குமரிக்கு சுற்றுலா வந்தவர்களும் பீதியுடன் காணப்படுகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications