முன்னாள் காங். பெண் எம்எல்ஏவுக்கு ரூ. 5 லட்சம் நிதி-வீடு வழங்கிய ஜெ
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்வேணிக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவிக்கான காசோலை மற்றும்இலசவ வீட்டு மனைக்கான உத்தரவு ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா, இன்று கிருஷ்ணவேணியிடம் நேரில் வழங்கினார்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணவேணி. தலித் வகுப்பைச் சேர்ந்தஇவர் மிகுந்த வறுமையில் வாடி வருவதாகவும், மாட்டுத் தொழுவத்தில் வசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முகத்தின் கரியைப் பூசும் வகையில் கிருஷ்ணவேணிக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி மற்றும் இலவசவீடு வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கிருஷ்ணவேணி இன்று தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச்சந்தித்தார். அப்போது கிருஷ்ணவேணியிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான உத்தரவுஆகியவற்றை ஜெயலலிதா வழங்கினார்.
இதைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணவேணி, ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். வரும் தேர்தலில்ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்காக அவர் பிரச்சாரம் செய்யக் கூடும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications