திருச்செந்தூர் முருகன் கோவிலில் 60 அடி உயர தொட்டியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியிலிருந்து குதித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் சமீபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் 70 அடி உயர செல்போன் கோபுரத்தின் மீது ஏறிக் கொண்டு கீழே குதிக்கப் போவதாக மிரட்டினார். போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அவரை சமயோஜிதமாக பேசி கீழே கொண்டு வந்தனர்.இந் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஒரு வாலிபர் ஞாயிற்றுக்கிழமை ஏறினார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர். தொட்டியின் மீது ஏறி அபாயகரமாக நின்று கொண்டிருந்த அந்த நபரை கீழே இறங்கி வருமாறு போலீஸ்காரர் ஒருவர் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நபர் அதை சட்டை செய்யவே இல்லை.
தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் அவர் தீவிரமாக இருந்தது தெரியவந்தது.
போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் இறங்கி வா, இறங்கி வா என்று கூறிக் கொண்டிருந்தனர்.
இந் நிலையில் பொதுமக்கள், போலீஸார், தீயணைப்புப் படையினர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, மேலேயிலிருந்து அந்த வாலிபர் தலைகீழாக கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு அங்கேயே இறந்து போனார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications