கராத்தே தியாகராஜன் பதவி பறிபோகிறது
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தொடர்ந்து 3 மாதங்களாக பங்கேற்காமல் இருப்பதால் துணை மேயர் மற்றும்கவுன்சிலர் பதவியை பறிகொடுக்கிறார் கராத்தே தியாகராஜன்.
தலைமறைவாக உள்ள கராத்தே தியாகராஜன் கடந்த நவம்பர் மாதம் முதல் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார். சென்னை மாநகராட்சி விதிப்படி தொடர்ந்து 3 மாதங்களாக கூட்டத்தில் கலந்துகொள்ளாதஉறுப்பினர்களின் கவுன்சிலர் பதவி பறிபோய் விடும்.அந்த அடிப்படையில், கராத்தே தியாகராஜன் இன்று தொடங்கும் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால்அவரது உறுப்பினர் பதவி பறிபோய் விடும்.
இன்றும் நாளையும் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கராத்தேவின் உறுப்பினர் பதவியைப் பறிக்கும்தீர்மானத்தை கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உறுப்பினர் பதவியை இழந்து விட்டால் தானாகவே துணை மேயர் பதவியையும் கராத்தே இழந்து விடுவார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு தடை விதிக்கக் கோரி கராத்தே தியாகராஜன் தாக்கல் செய்தமனுவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது நினைவிருக்கலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications