ஜெ.வுக்கு சீட் கேட்டு விண்ணப்பம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சீட் தரக் கோரி தமிழக அமைச்சர்கள் ஏராளமான விண்ணப்பங்களை அதிமுக தலைமைக் கழகஅலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.
தமிழகம், புதுவை மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று முதல்விண்ணப்பிக்கலாம் என ஜெயலலிதா சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.அதன்படி இன்று முதல் விண்ணப்பங்களை வழங்கும் பணி தொடங்கியது. காலை 11 மணிக்கு விண்ணப்பங்கைளப் பெறும்பணியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாபோட்டியிடக் கோரி தலா ரூ. 10,000 செலுத்தி விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தனர்.
ஆண்டிப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் போட்டியிடக் கோரி ஜெயலலிதா சார்பாக விண்ணப்பங்கள்தாக்கல் செய்யப்பட்டன. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு ஏராளமான அதிமுகவினர் கட்சித் தலைமைக் கழகத்திற்குபடையெடுத்ததால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை முழுவதும் அதிமுகவினரின் தலைகளே தெரிந்தன. அந்தப் பகுதிமுழுவதும் அதிமுகவினர் நிரம்பி வழிகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications