சிங்கப்பூர் அதிபருடன் கலாம் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர் :
சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனை, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 3 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இன்று அவருக்கு சிங்கப்பூர் அதிபர்மாளிகையில் பாரம்பரிய முறைப்படியான அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்ட கலாம், ராணுவத்தினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து அதிபர் எஸ்.ஆர்.நாதனை கலாம் சந்தித்தாார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இருதலைவர்களும், இரு தரப்பு நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக விவாதித்தனர்.












Click it and Unblock the Notifications