விமான நிலைய ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
சென்னை:
மும்பை, டெல்லி விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததைக் கண்டித்து சென்னை விமானநிலையத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் குதிக்கிறார்கள். இதனால் விமான சேவைகடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மும்பை மற்றும் டெல்லி சர்வதேச விமான நிலையங்களை பராமரிப்பதை வெளிநாட்டு நிறுவனங்களிடம் விட்டுள்ளது மத்தியஅரசு. இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதற்கு நாடு முழுவதும் உள்ள விமான நிலையஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை விமான நிலையத்தில் இன்று வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. விமானநிலையத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் இதில் பங்கேற்கிறார்கள். இந்த வேலைநிறுத்தம் காலவரையற்றதாக இருக்கும்என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையைப் போலவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வேலை நிறுத்தம் இன்றுமுதல் தொடங்குகிறது. இதன் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
விமான நிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைத் தடுக்க எஸ்மா சட்டத்தை மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
சென்னையில், விமான சேவை பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய இயக்குநர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications