ஏர் உழவன் முடக்கம்: சு.சுவாமி வழக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜனதாக் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கட்சித் தலைவர்சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்போது முடக்கி வைத்துள்ளது. இதை எதிர்த்து டெல்லிஉயர்நீதிமன்றத்தில் சுவாமி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் வரப் போகும் நிலையில், கட்சி சின்னத்தை முடக்கி வைத்துள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவு சட்டவிரோதமானது. இது எனது கட்சியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும். எனவே சின்னத்தை முடக்கி வைத்த தேர்தல் ஆணையத்தின்உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications