சானியாவின் உடைக்கு தடை விதிக்க முடியாது
Subscribe to Oneindia Tamil
லக்னோ:
![]() |
டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்சா போட்டிகளில் விளையாடும் போது குட்டைப் பாவாடை அணிவது சர்ச்சயைஏற்படுத்தியது. முஸ்லிம் மத தலைவர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் முஸ்லிம் சீர்திருத்தக் குழு கூட்டத்தின்முடிவில் முஸ்லிம் சட்ட வாரிய பொது செயலாளர் மவுலானா நிசாமுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:
சானியா மிர்சா ஒரு விளையாட்டு வீராங்கனை, அவர் விளையாடுவதற்கு செளகரியமாக உடை அணிகிறார். இது போன்றவிஷயங்களில் தடை உத்தரவு பிறப்பிப்பது அர்த்தம் இல்லை. விளையாட்டுப் போட்டிக்கும் குறிப்பிட்ட உடைகளை அணியவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சினை முஸ்லிம் தனிநபர் சட்ட வரம்புக்குள் வராது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications