அண்ணா சமாதியில் ஜெ, கருணாநிதி, வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 37வது நினைவு நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டதலைவர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாவின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்துஇன்று காலை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார்.முதல்வருடன் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர்கள், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினரும் அண்ணா நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதிமுகவினர் அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications