27ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை:
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள கால அவகாசம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் மாநில தேர்தல் அலுவலகம் தீவிரமாக உள்ளது. தற்போது 234 தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலை சரி பார்த்து அதில் பெயர் விடுபட்டுப் போனவர்கள், வேறு திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வரும் 11ம் தேதி வரை அதை செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தற்போது இந்த கால அவகாசம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, 12ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ம் தேதி அதாவது நாளையும், நாளை மறுநாளும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாமும் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாம்களுக்கு அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்கள் சென்று தங்களது பெயர் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 27ம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications