பலத்த பாதுகாப்பில் 10 ரயில் நிலையங்கள்
சென்னை:
சென்னை, மதுரை, கோவை உள்பட 10 ரயில் நிலையங்களில் இன்று குண்டுகள் வெடிக்கும் என்ற தீவிரவாதிகள் மிரட்டல்விடுத்துள்ளதையடுத்து அந்த ரயில் நிலையங்களில் இன்று அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சேலம் ரயில் நிலைய மேலாளருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.அதில் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் 3ம் தேதி (இன்று) சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, சேலம்,கரூர், திருநெல்வேலி, ஓசூர், தர்மபுரி ஆகிய 10 ரயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று காலை முதல் இந்த ரயில் நிலையங்கள் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இந்த ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகின்றன. பயணிகளும், அவர்கள் கொண்டு வரும் உடமைகளும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications