சீட்: விஜயகாந்த் கட்சியில் 140 பேர் விண்ணப்பம்
பெரம்பலூர்:
தேமுதிக சார்பில் போட்டியிட சென்னையில் இது வரை 140 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்திடம், அக் கட்சியின் சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துஒன்பது பேர் பணத்துடன் விண்ணப்ப மனுவை பெரம்பலூரில் கொடுத்தனர்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். நேற்று முதல் அக்கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விண்ணப்பம் வாங்கப்படுவதாக விஜயகாந்த்அறிவித்திருந்தார்.இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்திடம் வரும் சட்டசபை தேர்தலில் அக்கட்சிசார்பில் போட்டியிட விரும்பும் 9 பேர் பணத்துடன் கூடிய விண்ணப்ப மனுவை கொடுத்தனர்.
இதன் படி விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், மாநில கொள்கைபரப்புச் செயலர் சந்திரகுமார், மாநில துணைச் செயலர் பார்த்தசாரதி,தலைமை நிலையச் செயலர் முருகேசன், மாநில பொருளாளர் சுந்தர்ராஜன், சேலம் மாவட்ட தலைவர் இளங்கோவன், மதுரைமாவட்ட தலைவர் ராஜா, விழுப்புரம் மாவட்ட தலைவர் வெங்கடேசன், திருவள்ளுவர் மாவட்ட இளைஞரணி செயலர் சேகர்ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்ப மனுவை, தலா ரூ.10 ஆயிரத்துடன் தலைவர் விஜயகாந்திடம்கொடுத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications