அதிமுக ஆட்சி மன்றக் குழு மாற்றியமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக ஆட்சிமன்றக் குழுவைத் திருத்தியமைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:அதிமுக வேட்பாளர் தேர்வில் பொதுச் செயலாளருக்கு உதவும் வகையில் ஆட்சி மன்றக் குழு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமைக்கப்பட்டுள்ள புதிய ஆட்சிமன்றக் குழு விவரம்:
தலைவர் ஜெ. ஜெயலலிதா, உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், விசாலாட்சி நெடுஞ்செழியன், டி.ஜெயக்குமார், சொ.கருப்பசாமி,எஸ்.பி.எம்.சையத்கான்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், இக்குழு கூடி வேட்பாளர்களைதேர்வு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications