வீடு வீடாக சென்று அடையாள அட்டை: குப்தா
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று தென் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் நரேஷ்குப்தா. அதன் பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அடுத்த மாத இறுதிக்குள் 90 சதவீத வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிடும்.அடையாள அட்டை வழங்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று அட்டைகளை வழங்கவும்நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் நடமாடும் வாக்காளர் அடையாள அட்டை மையங்களைக் கொண்டு,அவர்களுக்கு அங்கேயே புகைப்படம் எடுத்து அட்டை வழங்கப்படும்.
இதுதவிர ஆன்லைன் மூலம் ஒரு மணி நேரத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்றார் நரேஷ்குப்தா.
இதற்கிடையே கம்ப்யூட்டர்கள் உதவியுடன் போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க சாப்ட்வேரையும் தேர்தல் கமிஷன்உருவாக்கியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications