150 இடங்களில் புதிய தமிழகம் தனித்து போட்டி
சென்னை:
வரும் சட்டசபைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும். 150 தொகுதிகலில் எங்களது வேட்பாளர்களைநிறுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், இன்று முதல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் புதியதமிழகம் கட்சியினர் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம்.150 தொகுதிகளில் போட்டியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இருப்பினும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்துப்பேசி வருகிறோம். கூட்டணி அமைந்தால் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம், இல்லாவிட்டால் தனித்துப் போட்டி.யாருடன் கூட்டணி தொடர்பாகப் பேசி வருகிறோம் என்பதை தெரிவிக்க இயலாது. (அதானே, பேசுனா தானே சொல்ல முடியும்)
தலித் மக்களின் மேம்பாட்டுக்காக வரும் மத்திய பொது பட்ஜெட்டில் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றார்.
வைகோவைப் போலவே தங்களுக்கு கெளரவம் தரும் வகையில் சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்றுமுன்பு கூறிவந்தார் கிருஷ்ணசாமி. ஆனால் திமுகவோ, அதிமுகவோ அவரை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications