தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தப்பின
Subscribe to Oneindia Tamil
மதுராந்தகம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசல் தக்க சமயத்தில்கண்டுபிடிக்கப்பட்டதால் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பின.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டலம் என்ற இடத்தில் இன்று காலை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ்,நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் சரி செய்யப்பட்டது. அதன் பிறகே அந்த மூன்றுரயில்களும் தண்டலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பெரும் அவதியுற்றனர்.
தக்க சமயத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications