மார்ச். 1 முதல் ரயில்வே ஊழியர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மார்ச் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே, வருமான வரி, தபால் துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் கிட்டத்தட்டஒன்றரை கோடி பேர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
6வது ஊதியக் குழுவை அமைத்தல், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திரயில்வே ஊழியர்கள் பல கட்டங்களாகப் போராடி வந்தனர். தற்போது காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட அவர்கள்முடிவு செய்துள்ளனர்.மார்ச் 1ம் தேதி ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள். ரயில்வே ஊழியர்களின்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தபால் துறை, வருமான வரித்துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் மத்திய அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் தொடர்பான முறைப்படியான நோட்டீஸை, பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள்ஊர்வலமாக சென்று சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் தாமஸ் வர்கீஸிடம் அளித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications