தைப்பூசம்: முருகன் ஆலயங்களில் கோலாகலம்
திருச்செந்தூர்:
உலகம் முழுவதும் உள்ள முருகப் பெருமானின் ஆலயங்களில் இன்று தைப்பூசத் திருவிழா கோகலமாக நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்ட்டது. 3.30க்கு விஸ்வரூப தீபாராதனையும்,5 மணிக்கு அபிஷேகமும் நடந்தது. பின்னர் கோயில் கடற்கரையில் சுவாமி அஸ்திர தேவர் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சிநடந்தது.இந்த விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். இதையொட்டி நெல்லை, தூத்துக்குடிஉள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும், திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்படுகின்றன.
அதே போல பழனி முருகன் கோவில், மதுரை திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி, உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முருகப் பெருமானின் தலங்களில் தைப் பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிவந்துள்ளனர்.
அதே போல மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி குகைத் திருக்கோவிலிலும் தைப்பூச விழா வெகுகோலாகலமாக நடைபெறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications