கொடை அருவியில் 2 வெளிநாட்டினர் உடல்கள்!
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்:
கொடைக்கானல் அருகே உள்ள தலையாறு அருவியில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் வந்து விழுந்ததால்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காடைக்கானல் மலையில் தலையாறு என்ற இடத்தில் பெரிய அருவி உள்ளது. தலையாறு அருவி என அழைக்கப்படும் இந்தஅருவியிலிருந்து போகும் தண்ணீர்தான் மஞ்சளாறு என அழைக்கப்படுகிறது.
தலையாறு அருவியில் சனிக்கிழமை 2 உடல்கள் மிதந்து வந்தன. இதைப் பார்த்த வனக்காவலர் சக்திவேல் உடனடியாகபோலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து இரு உடல்களையும் மீட்டனர்.
இருவரும் வெளிநாட்டினர். சுற்றுலாப் பயணிகள் எனத் தெரிகிறது. இருவரும் அருவியின் மேலிருந்து தவறி விழுந்துஇறந்திருக்கலாம் அல்லது இவர்களை யாரேனும் கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
அவர்கள் யார் என்ற விசாரணை நடக்கிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications