போலீஸ்காரரை கொல்ல முயன்ற காக்கிகள்
மதுரை:
மதுரையில், முன் விரோதம் காரணமாக போலீஸ்காரர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்ய முயன்ற 2 போலீஸ்காரர்கள் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நத்தம் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கண்ணன், சுந்தரேசன், சங்கர். இவர்களில்கண்ணனுக்கும், மற்ற இரு காவலர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந் நிலையில் கடந்த புதன்கிழமை கண்ணனை சிலர் காரில் கடத்திச் சென்றனர். கண்ணனை அடித்து உதைத்து மயங்கியவுடன்,மேலூர் அருகே சூரக்குடி முனீஸ்வரன் கோவிலுக்குப் பின்புறம் உள்ள புதரில் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.
மயக்கத்தில் உயிருக்குப் போராடிக் கிடந்த கண்ணனை அப் பகுதியில் சென்றவர்கள் பார்த்து போலீசுக்குத் தகவல் தந்தனர்.இதையடுத்து போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மயக்கம் தெளிந்த கண்ணன் போலீஸாரிடம் கூறுகையில், தன்னை சங்கர், சுந்தரேசன் மற்றும் 2 பேர் சேர்ந்து கடத்தியதாகவும்,மற்ற இரண்டு பேரும் மலையாளத்தில் பேசியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சுந்தரேசன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு போலீஸ்காரரை, சக போலீஸ்காரர்களே கடத்திச் சென்று கொலை செய்ய முயற்சித்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கை வாழ வைக்கும் தமிழ்நாடு போலீசுக்கு ஒரு பெரிய ஓ.. போட்டு விடுங்க.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications