நீர்மூழ்கியில் பயணித்த கலாம்
Subscribe to Oneindia Tamil
விசாகபட்டிணம்:
நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி அப்துல் கலாம் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்தார். இந்திய ஜனாதிபதி ஒருவர் நீர்மூழ்கியில்கடலுக்கடியில் பயணம் செய்தது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்ய தயாரிப்பான கிலோ ரக நீர்மூழ்கியான ஐஎன்எஸ் சிந்துரக்ஷக்கில் அவர் பயணித்தார். அவருடன் கடற்படைத் தளபதிஅருண் பிரகாஷ் மற்றும் மூத்த அதிகாரிகளும் சென்றனர்.விசாகப்பட்டிணம் கடற்கரையில் இருந்து 5 மைல் தூரம் கடலுக்குள் சென்ற அந்த நீர்மூழ்கி 50 மீட்டர் ஆழத்தில் சென்றது.அப்போது நீர்மூழ்கியின் செயல்பாடு குறித்து கலாம் விரிவாகக் கேட்டறிந்தார். பின்னர் அதிலிருந்த 63 கடற்படை வீரர்களுடன்கலாம் கடலுக்கடியில் உணவருந்தினார்.
கடற்படையினரின் பிரச்சனைகள், தேவைகள் குறித்தும் அவர்களிடம் பேசித் தெரிந்து கொண்டார் கலாம். பின்னர்விசாகப்பட்டிணம் திரும்பிய கலாம், டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக விசாகப்பட்டிணம் கடற் பகுதியில் சுமார் 63 கடற்படைக் கப்பல்கள் பங்கேற்க அணி வகுப்பையும் கலாம்பார்வையிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications