இனி நமக்கு வசந்த காலம்: வைகோ
சென்னை:
கூட்டணி விஷயத்தில் நான் நிதானமாக காய் நகர்த்தி வருகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை தண்டையார் பேட்டையில் நடந்த மதிமுக தொண்டரின் இல்லத் திருமண விழாவில் வைகோ பேசியதாவது:தமிழக அரசியலில் மதிமுக ஒரு வித்தியாசமான இயக்கம். கடந்த 12 ஆண்டுகளாக பல சோதனைகளை சந்தித்த கட்சி. இப்போதுபனிக்காலம் முடிந்துவிட்டது. இனி நமக்கு வசந்த காலம். தொண்டர்களின் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி.
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைச் செய்வேன். நீங்கள் ஆவேசமாக பேசுகிறீர்கள். உங்கள் ஆதங்கம் புரிகிறது.
கூட்டணி விஷயத்தில் நான் நிதானமாக அடியெடுத்து வைக்கிறேன். இந்த இயக்கத்தின் தோழர்கள் எதையும்எதிர்பார்க்காதவர்கள். ஆனால், உங்களை நல்ல இடத்தில் வைக்க வேண்டுமே என்ற கவலையில் நான் இருக்கிறேன்.
நமக்கு எத்தனை இடங்கள் என்று தெரியாது. சம அந்தஸ்தில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும். பசியறிந்துசோறு போட வேண்டும்.
காலம் ஒரு நாள் மாறும், கவலைகள் யாவும் தீவும். உங்கள் உழைப்பை வீணடிக்க மாட்டேன். தமிழக மக்கள் நம்மைப் பார்க்கத்தொடங்கிவிட்டனர்.
சில தகவல்களை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது. நான் நிதானமாய் காய் நகர்த்தி வருகிறேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications