ஜெயலட்சுமியின் தேர்தல் ஆசை!!!
மதுரை:
![]() |
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட எனக்கும் ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார் ஜெகஜால ஜெயலட்சுமி.
20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை செக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டிப் படைத்த ஜெயலட்சுமி இப்போது டி.எஸ்.பி.ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் நகைப்பட்டறை அதிபர் முருகவேலிடம் ரூ. 3.5லட்சம் பணத்தை மோசடி செய்தது தொடர்பான வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற எவரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை. இதன் காரணமாக, ஜெயலட்சுமிக்கு இந்த வழக்கின் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படவில்லை.
கடந்த முறை நீதிமன்றம் வந்தபோது பெரும் சோகமயமாக காணப்பட்ட ஜெயலட்சுமி இந்த முறை படு சந்தோஷமாகக் காணப்பட்டார். கழுத்தில் எந்தவித நகையும் இல்லாமல், பளிச்சென வெள்ளை நிறச் சேலையில் வந்த ஜெயலட்சுமி, தனது வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தியபடி இருந்தார்.
வழக்கு விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பின்னர் வெளியே வந்த ஜெயலட்சுமி வேனில் அமர்ந்தபடி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ரொம்ப ஆசையாக உள்ளது. அதற்கான வழிமுறைகள் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆலோசிப்பேன்.
ஜாமீன் கிடைத்துவிட்டால், என்னைப் போன்ற பெண்களுக்கு ஏதாவது கட்சி ஆதரவு தெரிவித்தால், அந்தக் கட்சியில் சேர்ந்து போட்டியிட முன் வருவேன் என்றார் சிரித்தபடி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications