ம.த.தே வேட்பாளர்களை முடிவு செய்ய குழு!!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு 9 பேர் கொண்ட குழுவை அக்கட்சி மேலிடம் அமைத்துள்ளது.
மக்கள் தமிழ் தேசம் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் இளையாங்குடி தொகுதியில் இக் கட்சியின் தலைவர் ராஜ.கண்ணப்பன் போட்டியிட்டுத் தோற்றார். இந்தத் தேர்தலில் எத்தனை சீட் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் 100 தொகுதிகள் வரை தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக கண்ணப்பன் கூறி வருகிறார்.தற்போது மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார் கண்ணப்பன். இந் நிலையில் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்கும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கும் 9 பேர் கொண்ட குழுவை மக்கள் தமிழ் தேசம் நியமித்துள்ளது.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்தவுடன் அந்தப் பட்டியல் திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கப்படும் என கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இக்கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கக் கூடும். அதில் கண்ணப்பனே போட்டியிடக் கூடும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications