குருவிக்கரம்பை சண்முகம் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் சென்னையில் மரணமடைந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர் குருவிக்கரம்பை சண்முகம். மிகச் சிறந்த கவிஞராகவும் விளங்கியவர். பல்வேறு திரைப் படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.
கரையெல்லாம் செண்பகப் பூ என்ற படத்தில் சண்முகம் எழுதிய ஏரியிலே இலந்தை மரம் என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
64 வயதான குருவிக்கரம்பை சண்முகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
கவிதைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சண்முகத்தின் உடல், தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்துள்ள அவரது சொந்த ஊரான குருவிக்கரம்பையில் தகனம் செய்யப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications