வி.ஜி. சந்தோஷத்துக்கும் கலைமாமணி: ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வி.ஜி.பி. குழுமங்களின் அதிபர் வி.ஜி.சந்தோஷத்திற்கும் கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
திரைத் துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 123 பேருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. இந் நிலையில் இப்பட்டியலில் புதிதாக வி.ஜி.சந்தோஷத்தின் பெயரையும் இடைச் செருகல் செய்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இயல், இசை, நாடகம் மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த 123 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் விஜிபி நிறுவனங்களின் அதிபர் வி.ஜி.சந்தோஷமும் சேர்க்கப்பட்டுள்ளார். வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வி.ஜி.சந்தோஷத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருதினை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மீது சில நாடார் சமூக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் அச் சமூகத்தினருக்கு ஐஸ் வைக்கும் முயற்சியாகவே திடீரென விஜி சந்தோஷத்தையும் அரசு சேர்த்துள்ளதாகத் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications