நான் தான் உண்மையான பா.பிளாக்: சந்தானம்
மதுரை:
நான்தான் உண்மையான பார்வர்ட் பிளாக். நானும், எனது ஆதரவாளர்களும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துவரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானம்எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
தமிழக பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சந்தானம் எம்.எல்.ஏ.வை கட்சி மேலிடம்நீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் சந்தானம்.இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அகில இந்தியத் தலைவர்பிஸ்வாஸுக்கு சவால் விடுத்து நான் பேசியதாக கார்த்திக் கூறியுள்ளது தவறான தகவல். நான் யாரையும்விமர்சிக்கவில்லை. மனம் நோகும்படியும் பேசவில்லை.
நாங்கள்தான் உண்மையான பார்வர்ட் பிளாக். கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எங்கள்பக்கம்தான். மேலிடம் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழகத்தில்பார்வர்ட் பிளாக் உடைவதை தடுக்க முடியாது.
பார்வர்ட் பிளாக் பிரிவுகளை இணைக்கப் போவதாக கார்த்திக் கூறுகிறார். ஆனால் தேவர் சமுதாயத்தினர் மத்தியில்கொஞ்சம் கூட பெயரெடுக்காத சில்லறைத் தலைவர்களைத்தான் அவர் சேர்த்து வருகிறார்.
டாக்டர் சேதுராமன், ஸ்ரீதர் வாண்டையார், பி.டி.குமார் போன்றோர்களை கட்சியில் இணைக்க அவர் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாங்கள் தனிக்கட்சி தொடங்க மாட்டோம். பார்வர்ட் பிளாக் என்ற பெயரிலேயே இயங்குவோம். அதிமுகவுடன்கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்றார் சந்தானம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications