முதல்வரிடம் நேற்று இல்லாத மாற்றம்: திருமா
டெல்லி:
கூட்டணிக்கு அதிமுக அழைத்தால் அதைப் பற்றி யோசிப்பேன் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்திருமாவளவன் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று திருமாவளவன் கூறுகையில்,ஒரு கட்சியை பதிவு செய்ய 6 சதவீத ஓட்டுக்களையோ அல்லது எட்டு எம்எல்ஏக்களையோ, ஒரு எம்பியையோபெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. எங்கள் கட்சியைப் பதிவு செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன்.அதற்கான விசாரணையில் பங்கேற்கவே இங்கு வந்துள்ளேன்.
யாருடன் கூட்டணி என்ற முடிவை விரைவில் எடுப்போம். திமுக கூட்டணியில் எங்களைச் சேர்க்க ராமதாஸ் கோரிவருகிறார். ஆனால், திமுக தரப்பில் இதுவரை பதிலே இல்லை.
இதனால் ராமதாஸ் தனி அணி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக கூட்டணிக்கு அழைத்தால் அதைப்பற்றியும் யோசிப்பேன். அழைக்காத விருந்தாளியாக அதிமுகவிடம் போக மாட்டேன். கூப்பிட்டால் மட்டுமேபோய் பேசுவேன்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவிடம் நிறைய மாற்றம் தெரிகிறது. இதனால் அதிமுக மீது மக்களுக்குநம்பிக்கை வந்திருக்கிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications