கருணாநிதியுடன் புதிய காங். தலைவர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கிருஷ்ணசாமி, தமிழகத்தில் அதிமுகஆட்சியை அகற்ற முழு மூச்சுடன் பாடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
வாசன், இளங்கோவன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, குமரி அனந்தன், யசோதா, செல்லகுமார் உள்ளிட்டகோஷ்டித் தலைவர்களின் முன்னிலையில் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதை நினைவில் கொண்டு நாம் அனைவரும்கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும். லஞ்சம், ஊழல் நிறைந்த ஜெயலலிதா ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்.
கருணாநிதி தலைமையில் அனைவரும் ஒன்று கூடி செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக கருணாநிதியையும் அவர் சந்தித்துப் பேசினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications