கக்கனின் சகோதரருக்கு சு. சுவாமி கட்சிப் பதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக விஸ்வநாதன் கக்கன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் சகோதரர் ஆவார்.எளிமைக்குப் பெயர் போன காமராஜருக்கு இணையான நேர்மையான அரசியல்வாதி கக்கன். காமராஜரிடம்உள்துறை அமைச்சராக இருந்த தலித் தலைவரான கக்கனின் சகோதரரான விஸ்வநாதன் இதுவரை ஆர்எஸ்ஸ்மற்றும் விஎச்பியில் இருந்து வந்தார்.
இந் நிலையில் அவரை தனது கட்சியின் பொதுச் செயலாளராக சுப்பிரமணியம் சுவாமி நியமித்துள்ளார்.
கட்சியின் கேரள, பாண்டிச்சேரி விவகாரங்களை விஸ்வநாதன் கவனிப்பார் என சுவாமி அறிவித்துள்ளர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications