கருணாநிதி மகிழ்ச்சி-போன் மூலம் வைகோ பேச்சு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று திமுக தலைவர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலமாகப் பேசிகூட்டணியில் தொடரப் போகும் தகவலைத் தெரிவித்தார்.
அவரது பேட்டி விவரம்:திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்ற வைகோவின் அறிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவரவேற்கிறேன். அதைத் தான் நானும் எதிர்பார்த்தேன்.
இன்று அறிக்கை வெளியிட்ட பின் என்னுடன் தொலைபேசியிலும் வைகோ பேசினார். என்னை எப்போது அவர்வந்து சந்திப்பது என்று இன்னும் முடிவாகவில்லை. இன்று ராமதாஸ், ஜி.கே. மணி ஆகியோருடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசினேன். நாளை திருச்சி செல்கிறேன். வந்த பின் பிற தலைவர்களுடன் பேசுவேன் என்றார்கருணாநிதி.
அப்படியானால், திமுக-மதிமுக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகக் கருதலாமா என்று கேட்டதற்குபதிலளித்த கருணாநிதி,
எவ்வளவு முயற்சி செய்தாலும், கமா கூட போட முடியாது என்றார்.
மேலும் கூட்டணிக்கு எல்லா கட்சிகளின் ஆதரவையும் பெறுவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications