கூடுதல் தொகுதி கிடைக்கும்: பாமக நம்பிக்கை
தர்மபுரி:
திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்றுநம்புகிறோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசுகையில், கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதல்தொகுதிகள் ஒதுக்கக் கோரி திமுக தலைமையிடம் கடிதம் கொடுத்துள்ளோம். திருப்திகரமான முறையில்தொகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.கூட்டணியிலிருந்து மதிமுக விலகும் என நாங்கள் நினைக்கவில்லை. அவர்கள் இன்னமும் திமுக கூட்டணியில்தான்இருக்கிறார்கள். விலக மாட்டார்கள் என நம்புகிறோம், விலகக் கூடாது என விரும்புகிறோம். இப்பிரச்சினைக்குசுமூக தீர்வு ஏற்படும்.
அதேபோல, விடுதலைச் சிறுத்தைகளையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்கிறோம். விடுதலைச்சிறுத்தைகளும் கூட்டணியில் இடம் பெறும் என நம்புகிறோம்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருந்தால், மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்யமுடியும். நல்ல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முடியும். இது மெகா கூட்டணி. அனைத்துத்தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் அன்புமணி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications