தேர்தல் தேதி: இன்று டெல்லியில் முக்கிய கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் தேதி குறித்து முடிவு செய்ய மாநில தலைமைச் செயலாளர்கள், காவல்துறைதலைவர்கள் கூட்டத்தை மத்திய தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூட்டியுள்ளது.தமிழகம் தவிர தேர்தலை சந்திக்கப் போகும் மேற்கு வங்கம், அஸ்ஸாம், பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிலஅதிகாரிகள் இக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன் ஏற்கனவே இந்த மாநிலங்களில் ஒரு சுற்று பயணம் செய்து ஆய்வைமுடித்துவிட்டார். 3 வருடமாக ஒரே இடத்தில் பணியாற்றும் தேர்தல் பணி தொடர்பான அதிகாரிகள், கலெக்டர்கள்,சொந்த ஊரில் பணியாற்றுபவர்ளை இடமாற்றம் செய்ய அவர் உத்தரவிட்டார்.
இந் நிலையில் இன்றைய கூட்டம் டாண்டன் தலைமையில் நடக்கிறது. வாக்காளர் பட்டியல், அடையாள அட்டைவழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் தேதி ஆகியவை குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுமுடிவெடுக்கப்படவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications