வன்னியர்களை காங் புறக்கணிக்கவில்லை-கிருஷ்ணசாமி
சென்னை:
காங்கிரசில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படவில்லை என அக் கட்சியின் புதிய மாநிலத் தலைவராகநியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணசாமி கூறினார்.
அவரது பேட்டி விவரம்:காமராஜர் போன்ற தலைவர்கள் அலங்கரித்த தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் என்னை நியமித்த சோனியாகாந்திக்கு நன்றி. எங்கள் முதல் வேலை ஜெயலலிதா ஆட்சியை அகற்றுவது தான்.
வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும். எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தஜெயலலிதா முயல்கிறார். அதில் அவர் தோற்பார்.
25ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லி சந்தித்து காங்கிரஸ்விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்குவார்.
கட்சிக்கு உழைப்பவர்களுக்கே சீட் தரப்படும். காங்கிரஸ் சாதி அடிப்படையிலான கட்சியல்ல. இங்கு வன்னியர்கள்புறக்கணிக்கப்படுவதாக திண்டிவனம் ராமமூர்த்தி போன்றவர்கள் பேசுவது அர்த்தமில்லாதது.
திண்டிவனத்தை ஆதரிக்கும் காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications